tamilnadu

img

ராஜீவ் குமார் கைதுக்கான தடை நீக்கம்

கொல்கத்தா, செப்.14- மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங் கிரஸ் தலைவர்கள் தொடர்புடையது, ரூ. 2 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ‘சாரதா’ நிதி நிறுவன மோசடி வழக் காகும். இந்த மோசடியில், பிதான்நகர் காவல்துறை ஆணையராக இருந்த ராஜீவ் குமார், ஆவணங் களை தாக்கல் செய்ய வில்லை என்று குற்றம் சாட்டிய சிபிஐ, அவரை கைது செய்ய முயன்றது. ஆனால், நீதிமன்றங்கள் அதற்குத் தடை விதித்தி ருந்தன. தற்போது அந்த தடையை விலக்கிக் கொள்ளப்பட்டு இருப் பதை அடுத்து, ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

;